திருநெல்வேலியில் ஓரணியில் தமிழ்நாடு சேர்க்கை முகாம்
ஜூலை 19, 2025 4:40 முற்பகல் |
திருநெல்வேலியில் ஓரணியில் தமிழ்நாடு சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஓரணியில் தமிழ்நாடு நெல்லை மத்திய மாவட்ட கழகப் பொறுப்பாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் எம்.எல் .ஏ ஆலோசனை படியும் கரையிருப்பு 2வது வார்டு 300பாகம் எண்ணில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடி வேலு இல்லத்தில் புதிய உறுப்பினர் சேர்த்தனர். உடன் 2வதுவட்டக் திமு கழகச் செயலாளர் சடாமுனி சுந்தர்ராஜன் முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்
கருத்துக்கள்