advertisement

பாழடைந்த அரசு பள்ளி சுற்றுசுவரை சீரமைக்க நிதி வழங்கிய கவுன்சிலர்

ஜூலை 17, 2025 9:37 முற்பகல் |

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் பழுதடைந்து காணப்படுவதால் அதனை சரி செய்யும் பணியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் பொறுப்பாளர்கள் இணைந்து பள்ளியின் சுற்றுச்சுவர் சரி  செய்வதை பார்வையிட்டு முதற்கட்டமாக தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் கவுன்சிலர் ரோகினிஅய்யப்பன்  தாழக்குடி பேரூராட்சியில் தனக்கு கிடைக்க கூடிய கூட்ட அமர்வுப்படி ரூபாய் 2500 யை தலைமையாசிரியர் தர்மேந்திரராஜிடம் வழங்கினார் நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் விக்னேஸ்வரி பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமுன்னாள் தலைவர் ஈஸ்வரவடிவு பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement