advertisement

விஜய் மீது காவல் நிலையத்தில் புகார்.!

ஆக. 29, 2025 5:57 முற்பகல் |

 

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மீது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடந்த தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டில், விஜய் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை “அங்கிள்” என்று குறிப்பிட்டு தரக்குறைவாக பேசியதாகவும், அவரது பவுன்சர்கள் கட்சியினரை மனிதாபிமானமின்றி தூக்கி எறிந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement