advertisement

அன்புமணி வந்ததே எனக்கு தெரியாது” – ஆடிட்டர் குருமூர்த்தி.!

ஜூன் 05, 2025 11:12 முற்பகல் |

 

அதிமுகவின் சைதை துரைசாமியுடன், பாஜக பிரமுகரான ஆடிட்டர் குருமூர்த்தி, தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாஸை சந்தித்துள்ளார்.

பாமகவில் நிலவி வரும் கடும் அரசியல் பிரச்சனைகளுக்கு மத்தியில்,ராமதாஸ் உடனான சந்திப்புக்கு பின், இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ”பாமக தலைவர் ராமதாஸ் என் நண்பர் என்பதால், அவரை சந்தித்தேன். பாஜக சார்பாக எல்லாம் அவரை சந்திக்கவில்லை. தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் வந்தது பற்றி எனக்கு தெரியாது என்றும், அன்புமணி இங்கு வந்தாரா என அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியிடம் ஷாக்-ஆக கேட்டார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement