நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பிறந்தநாள் விழா
ஜூன் 06, 2025 9:12 முற்பகல் |
நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை N.கணேச ராஜா பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை என் கணேசராஜா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலகழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சுரேஷ்குமார் சார்பாக கேக் வெட்டி பிறந்தநாள் விழாகொண்டாடப்பட்டது.உடன் மாநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர் செல்வசேகர், ஸ்டார் ஐயப்பன்,சண்முகராஜ்,படப்பை செல்வம்,சத்யா முருகன்,மணிவண்ணன்,முத்து சரவணன்,வீர சுரேஷ்,ரஜினி மாடசாமி,விஜயகுமார்,மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்