advertisement

முருகர் வேடமணிந்து முருகர் மாநாட்டிற்கு அழைத்த விஎச்பி நிர்வாகி

ஜூன் 09, 2025 5:55 முற்பகல் |

 

சென்னை நங்கநல்லூரில் வித்தியாசமான முயற்சியாக விஎச்பி  அமைப்பு மாவட்ட செயலாளர் முருகர் வேடம் அணிந்து மதுரையில் நடக்கும் முருகர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். 

ஜூன் 22ஆம் தேதி மதுரையில் முருக  பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை நங்கநல்லூரில் விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஸ்ரீ லட்சுமி நாராயணன் என்பவர் முருகர் வேடம் அணிந்து அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரிலேயே சென்று அழைப்பு விடுத்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement