டிஎன்பிஎஸ்சி குருப் 2/ 2A மாதிரி வினா- விடை தொகுப்பு
1 செம்மை + பருத்தி செம்பருத்தி
2 தமிழ் + தொண்டு தமிழ்த்தொண்டு
3 இடம் + எல்லாம் இடமெல்லாம்
4 மாசு + இல்லாத மாசில்லாத
5 இடம் + புறம் இடப்புறம்
6 சீர் + இளமை சீரிளமை
7 சிலம்பு + அதிகாரம் சிலப்பதிகாரம்
8 கணினி + யுகம் கணினியுகம்
9 அவன் + அமுதே அவனமுதே
10 பாட்டு + இசைத்து பாட்டிசைத்து
11 நின்று + இருந்த நின்றிருந்த
12 பொருள் + அடக்கம் பொருளடக்கம்
13 பனி + மயக்கம் பனிமயக்கம்
14 நீலம் + வான் நீலவான்
15 தாய் + மொழி தாய்மொழி
16 வெண்மை + மலர் வெண்மலர்
17 தெற்கு + பாண்டி தென்பாண்டி
18 நன்மை + தமிழ் நற்றமிழ்
19 பூ + கொடி பூங்கொடி
20 நான்கு + திசை நாற்றிசை
21 கருமை + குயில் கருங்குயில்
22 அது + அன்றி அஃதன்றி
23 நன்மை + நூல் நன்னூல்
24 பனை + ஓலை பனையோலை
25 வந்து + இருந்தான் வந்திருந்தான்
26 பொன் + அடை பொன்னடை
27 மூன்று + தமிழ் முத்தமிழ்
28 செம்மை + தாமரை செந்தாமரை
29 பசுமை + பயறு பாசிப்பயறு
30 கல் + ஆதார் கல்லாதார்





கருத்துக்கள்