advertisement

கண்ணன்விளையில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்

ஆக. 29, 2026 6:36 முற்பகல் |

கண்ணன்விளையில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம் நடைபெற்றது.

தமிழக  சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார்  இன்று (29.08.2026) மாவட்ட ஆட்சித்தலைவர்  பிரதாப்,  தலைமையில் கிள்ளியூர் சட்டமன்றத்திற்குட்பட்ட கண்ணன்விளையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு மாட்டுத்தீவனம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்கள்உடன் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.முனியசாமி உட்பட பலர் உள்ளனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement