இந்துமக்கள் கட்சி சார்பில் பரமசிவன் பாத்திமா திரைப்படம் ஒளிபரப்பு
ஜூன் 09, 2025 5:14 முற்பகல் |
இந்துமக்கள் கட்சி சார்பில் #பரமசிவன்_பாத்திமா திரைப்படம் இன்று தூத்துக்குடியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது
இன்று 09-06-2025 திங்கட்கிழமை காலை 10.30 மணி காட்சி தூத்துக்குடி பெரிசன் பிளாசா திரையரங்கில் அர்ஜுன் சம்பத் உத்தரவின் படி இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமையில் #பரமசிவன்_பாத்திமா திரைப்படம் சிறப்பு காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இந்த திரைப்படத்திற்கான
டிக்கெட் பெற விரும்புவோர் வசந்தகுமார் மாநில செயலாளர் 8754109485 என்ற செல்போன் நம்பருக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்