டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரி வினாவிடை தொகுப்பு - 4
1) இந்தியாவில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த
நிதியமைச்சர் ?
அ) அருண் ஜெட்லி ஆ) நிர்மலா சீதாராமன்
இ) ஜஸ்வந்த்சிங்
வி ஆ) நிர்மலா சீதாராமன்
2) மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்ற குறள் எது ?
அ) துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி...
ஆ) வானோக்கி வாழும் குடியெல்லாம்
இ) உறுபசியும் ஓவாபிணியும்....
வி ஆ) வானோக்கி வாழும் குடியெல்லாம்
3) தமிழக பட்ஜெட்டில் இடம் பெற்ற குறள் எது ?
அ) காட்சிக்கு எளியேன் கடுஞ்சொல்....
ஆ) வானோக்கி வாழும் குடியெல்லாம்
இ) அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை....
வி அ) காட்சிக்கு எளியேன் கடுஞ்சொல்....
4) தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த நாள் ?
அ) பிப் 17, 2025 ஆ) பிப் 18, 2025
இ) பிப் 19, 2025
வி இ) பிப் 19, 2025
5) இந்தியா சக நாட்காட்டியை ஏற்று கொண்ட
நாள் மற்றும் வருடம் ?
அ) மார்ச் 22, 1957 ஆ) மார்ச் 23, 1957
இ) மார்ச் 24, 1957
வி அ) மார்ச் 22, 1957
6) சார்ஜர் இதன் தமிழ்பொருள் காண்க ?
அ) மின்இறக்கி ஆ) மின் உற்பத்தி மையம்
இ) மின்னூட்டி
வி இ) மின்னூட்டி
Q No 7) 1) சமத்துவபுரம் திட்டம் ஆரம்பித்த வருடம் 1998
2) இத்திட்டம் திருச்சியில் தொடங்கப்பட்டது
இதில் எந்த கூற்று சரி ?
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) இரண்டும் சரி
வி அ) 1 மட்டும் சரி
(திட்ட தொடக்கம் மதுரை)
8) கீழ்கண்டவற்றில் எது மறைமுகதேர்தல் முறையில்
பாெருந்தாதது ?
அ) மாநிலங்களவை ஆ) குடியரசுதலைவர் தேர்தல்
இ) மக்களவை தேர்தல்
வி இ) மக்களவை தேர்தல்
9) MASSACRE (மாசேகர்) என்பதன் பொருள்
அ) உயிர் பாதுகாப்பு
ஆ) படுகொலை
இ) உயிர்காக்கும் கவசம்
ANS : ஆ) படுகொலை
10) நான்காம் சுயமரியாதை மாநாடு நடைபெற்ற இடம் ?
அ) மதுரை ஆ) தூத்துக்குடி
இ) கன்னியாகுமரி
விடை ஆ) தூத்துக்குடி
எந்த சத்தியாகிரகத்தின் போது சர்தார் பட்டம்
வல்லபாய் படேலுக்கு வழங்கப்பட்டது ?
அ) கேதா சத்தியாகிரகம்
ஆ) பர்தாேலி சத்தியாகிரகம்
வி ஆ) பர்தாேலி சத்தியாகிரகம்
12)_ விபத்து ஏற்பட்ட மார்பி பாலம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
அ) டெல்லி ஆ) பஞ்சாப்
இ) குஜராத்
வி இ) குஜராத்
சந்திபிழை அற்ற தொடரை காண்க?
அ) சேக்கிழார்ப் பெரிய புராணத்தைத் இயற்றினார்
ஆ) சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார்
வி ஆ) சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார்
14) சந்திபிழை அற்ற தொடரை காண்க?
அ) ஆசிரியர் மாணவனைப் பாராட்டினார்
ஆ) ஆசிரியர் மாணவ்வனை பாராட்டினார்
வி அ) ஆசிரியர் மாணவனைப் பாராட்டினார்
15) இந்தியாவின் முதல் ஏஐ நகரம் எது ?
அ) சட்டீஸ்கர் ஆ) புவனேஷ்வர்
இ) லக்னோ
வி இ) லக்னோ
16) இந்தியாவின் முதல் மிகப்பெரிய சோலார் பூங்கா
எங்குள்ளது ?
அ) சட்டீஸ்கர் ஆ) ராஜஸ்தான்
இ) குஜராத்
வி ஆ) ராஜஸ்தான்
17) இந்தியாவின் முதல் மிகப்பெரிய சோலார் பூங்கா
எங்குள்ளது ?
அ) சட்டீஸ்கர் ஆ) ராஜஸ்தான்
இ) குஜராத்
வி ஆ) ராஜஸ்தான்
18) Articulatory phonetics (ஆர்டிகுலரி போனடிக்ஸ்)
தமிழ் பொருள் காண்க ?
அ) ஒளி பிறப்பியல்
ஆ) ஒலி பிறப்பியல்
இ) அருஞ்சொற்பொருள்
வி ஆ) ஒலி பிறப்பியல்
மக்களின் வாங்கும் திறன் அடிப்படையில் இந்தியா உலகின்
........ பெரிய நாடு ஆகும்
அ) 1 ஆ) 2
இ) 3
வி இ) 3
20) 2047 ல் இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதம்......
ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
அ) 7.2 ஆ) 8.2
இ) 10.2
வி ஆ) 8.2
கருத்துக்கள்