advertisement

நிர்மலா சீதாராமனை கண்டித்து நுாதன கண்டன ஆர்ப்பாட்டம்

செப். 29, 2024 9:58 முற்பகல் |

நிர்மலா சீதாராமனை கண்டித்து அகில பாரத விஸ்வகர்மா அமைப்பு சார்பில் ஊறுகாய் செய்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நெல்லை சந்திப்பில் அகில பாரத விஸ்வகர்மா அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு பாரத விஸ்வகர்மா அமைப்பு மாநிலச் செயலாளர் கே எஸ் கந்தன் தலைமை வகித்தார் மாநில இணை செயலாளர் முருகேசன் முன்னிலை வைத்தார்
ன்மண்டல அமைப்பாளர் விஷ்வா குமார் மாவட்ட தலைவர் ரமேஷ் மாவட்ட செயலாளர் பரமசிவகுமார் ஆகியோ சிறப்புரை வழங்கினர் நிறுவனத் தலைவரும்  பொது செயலாளருமான ஆறுமுகராஜ் கண்டன உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது ஊறுகாய் செய்து நூதன போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement