நாகர்கோவிலில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை
தமிழகமுன்னாள் முதல்வர் மறைந்த காமராஜர் 123 வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் சார்பாக நாகர்கோயில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநில துணைத் தலைவர் சுபுஹான் தலைமையில் மாவட்டத் தலைவர் எம்.எச்.முகமது ராபி முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் ரஜினி செல்வம், முன்னாள் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட செயலாளர் முஹம்மது சாதிக்,துணைத் தலைவர் சரத் செல்லதுரை, பொதுச் செயலாளர் ஜெப்ரின் சில்பென்ஸ் துணைத் தலைவர் முகமது ராபி செயலாளர் முகமது சாதிக்,வட்டாரத் தலைவர் டென்சிங்,ஜோசப் பிராங்க்ளின்,முன்னாள் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கம், மாநகரத் துணை தலைவர் லஜன்,துணை ஒருங்கிணைப்பாளர் டேனி தாஸ் பென்னி சாமுவேல் செயலாளர் ஷாபிக்,நியாஸ் மற்றும் மாநகர,மாவட்ட,வட்டார, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்ள் ஷேக் மைதீன்,முஹம்மது ஹசன்,ஏசுராஜ்,தாமஸ், ஏசுதாஸ், அருளப்பன், செல்வன், நெல்சன்,அமீர் மைதீன்,ஜான்சன்,மணி,வக்கீல் சுரேஷ்,வைகுண்ட மணி,முஹம்மத் சாபி,நாசர், ஸ்ரீதர் சசிதரன்,அய்யூப் கான,பீர் முஹம்மது,செய்யது அலி.சுதீர் கான்,அப்துல் ஜப்பார்,முஹம்மது இஸ்மாயில், சைபுதீன்,மாஹீன், முபாரக்,ரிஃபான், செங்கிஸ்கான்,சபீர்,ரசாக்,இசக்கி,கோல்டா,ஜெயசீலன்,ஷேக் மைதீன், நஜிமுதீன்,அன்வர்ஷா,ராசிக்,மைதீன்,சமீர், அலிசதீஷ், மணிகண்டன்,ரமேஷ்,அருள் பிரகாஷ்
பீர் முஹம்மது,அபு,அசீம்,தனபால்,பீட்டர்,நாகூர் மீரன்,புநிததாஸ்,ஆல்பர்ட்,மாஹேன்,நூருல் அமீன்,முஹம்மத் ராபி,ஆனந்த,மைதீன்,அருண், கார்த்தி,சபரி,ஜோஸ்வா,ரித்திக்,சஞ்சய்,சுகையில்,அபிஜித், டினோ, ஜோனாஸ், நெல்சன் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துக்கள்