நாகர்கோவிலில் நாதக சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை
ஜூலை 16, 2025 10:49 முற்பகல் |
நாகர்கோவிலில் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கீழ மறவன் குடியிருப்பு சந்திப்பில் உள்ள அன்னாரது திருவுருச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் தொகுதி தெற்கு கடற்கரைசாலை(பீச் ரோடு)மண்டல பொறுபாளர்கள் தலைவர் செல்வராஜ். தலைமையில் செயலாளர்.வெங்கடேஷ் பொருளாளர் சிவராஜன்.செய்தி தொடர்பாளர் ஜெயவிக்னேசுவரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர் உடன் நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துக்கள்