கொச்சியில் 18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை - செப் 14 ல் நடக்கிறது
செப். 11, 2025 12:14 பிற்பகல் |
கேரளா மாநிலம் கொச்சியில் அம்ரிதா மருத்துவமனை சார்பில் 18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை செப் 14 ல் நடக்கிறது.
கேரளா மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் அம்ரிதா மருத்துவமனை சார்பில் 18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை செப் 14 ம் தேதி நடக்கிறது. இதில் பிறவி இருதயநோய் பரிசோதனை நடைபெறுகிறது. இதில் சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவச அறுவைசிகிச்சை நடைபெற உள்ளது. மாதா அமிர்தானந்த மயி 72 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பயன் அடைய விரும்புவோர் 7994999773 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்