advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரி வினாவிடை தொகுப்பு - 4

மே 31, 2025 3:12 முற்பகல் |

1) ஆசியாவின் டெட்ராய்ட் எனப்படுவது சென்னை
2) வாகன உற்பத்தி பாகங்கள் தயாரிப்பு சென்னையில் நடக்கிறது
இதில் எந்த கூற்று சரி ?
அ) 1 மட்டும்  ஆ) 2 மட்டும்
இ) 2 கூற்றுகளும் சரி 
வி இ) 2 கூற்றுகளும் சரி 

MSMED சட்டம் இயற்றப்பட்ட வருடம் ?
அ) 2005  ஆ) 2006
இ) 2007
 வி ஆ) 2006

திருநங்கைகள் நல வாரியம் வருடம் காண்க ?
அ) 2007   ஆ) 2008
இ) 2009
 வி ஆ) 2008

தமிழ்நாடு.......... அடுக்கு உடல் நல 
கட்டமைப்பை கொண்டுள்ளது?
அ) ஒரு அடுக்கு  ஆ) இரு அடுக்கு
இ) மூன்று அடுக்கு
 வி இ) மூன்று அடுக்கு

உயர்கல்வியில் தமிழ்நாட்டின் சேர்க்கை சதவிதம்
அ) 45.9  ஆ) 46.9
இ) 47.9
 வி ஆ) 46.9

தமிழ்நாட்டின் குறைந்த எழுத்தறிவு உள்ள மாநிலம் ?
அ) அரியலுார்    ஆ) தர்மபுரி
இ) வேலுார்
 வி ஆ) தர்மபுரி

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின்
சதவிதம் ?
அ) 19.05 சதவிதம்     ஆ) 21.02 சதவிதம்
இ) 22.02 சதவிதம்
 வி ஆ) 21.02 சதவிதம்

8) கோகலேவை தொழிலாளர்களின் இளவரசன் என்றவர் ?
அ) திலகர்
ஆ) லஜபதிராய்
இ)  காந்தி
 வி அ) திலகர்

கோகலேவை தொழிலாளர்களின் இளவரசன் என்றவர் ?
அ) திலகர்   ஆ) லஜபதிராய்
இ)  காந்தி
 வி அ) திலகர்

0)    might is right தமிழ் பொருள் காண்க ?
ஆழம் தெரியாமல் காலை விடாதே
வல்லவன் வகுத்ததே வாய்க்கால்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
  வி வல்லவன் வகுத்ததே வாய்க்கால்

11) குந்தி தின்றால் குன்றும் கரையும்
அ) பயனற்ற செயல்
ஆ) உழைப்பவன் செல்வம் அழியும்
இ) உழைக்காதவன் செல்வம் அழியும்
 வி இ) உழைக்காதவன் செல்வம் அழியும்

பதிற்றுப்பத்து பிரி√√√த்து எழுதுக
அ) பத்து+ இற்று + பத்து
ஆ) பத்து+இன் + இற்று + பத்து
இ)  பத்து+இன் + இற்று 
 வி ஆ) பத்து+இன் + இற்று + பத்து

13) GALLOP ((கேல்அப்)  தமிழ் பொருள் காண்க 
அ) விழுந்து  ஆ) பாய்ந்து
இ) மறந்து
 வி ஆ) பாய்ந்து

14) அதிக துணைகோள்களை கொண்ட கிரகம் ?
அ) சனி
ஆ) வியாழன்
இ) யுரேனஸ்
 வி ஆ) வியாழன் (92)

தொல்காப்பியம் பிரித்து எழுதுக
அ) தொல்+ காப்பியம்
ஆ) தொல்+காப்பு+இயம்
இ) தொல்+கா+இயம்
 வி ஆ) தொல்+காப்பு+இயம்

16) அரசுஅமைப்பு பிரிவு 262 என்பது எதை குறிக்கிறது ?
அ) மத்திய மாநில சிக்கல்கள்
ஆ) சர்வதேச சிக்கல்கள்
இ) மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல்கள்
 வி இ) மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல்கள்

17) 2021 ம் ஆண்டு எந்த ஆண்டாக ஐநா சபை அறிவித்தது ?
அ) சிறு தானிய ஆண்டு   ஆ) அமைதிக்கான ஆண்டு
இ)  எழுத்தறிவு ஆண்டு
 வி ஆ) அமைதிக்கான ஆண்டு

18) 1990 ம் ஆண்டு எந்த ஆண்டாக ஐநா சபை அறிவித்தது ?
அ) சிறு தானிய ஆண்டு  ஆ) அமைதிக்கான ஆண்டு
இ)  எழுத்தறிவு ஆண்டு
 வி இ)  எழுத்தறிவு ஆண்டு

19)  நவஜவான் பாரத்சபா நிறுவியவர் யார் ?
அ) பகத்சிங்   ஆ) நேதாஜி 
இ)  லாலா லஜபதி ராய்
  வி அ) பகத்சிங்

20)   எண் 9 ஆல் வகுபடும் மூன்றிலக்க இயல் எண்கள்
மொத்தம் எத்தனை ?
அ) 99   ஆ) 100
இ) 101
 வி ஆ) 100

21) திராவிட மாவோ எனப்படுபவர்?
அ)  பெரியார்
ஆ) அண்ணாதுரை
இ)  நெடுஞ்செழியன்
 வி ஆ) அண்ணாதுரை

22) அதிர அடிச்சா உதிர விளையும் இந்த பழமொழி
தரும் பொருள் என்ன ?
அ) படித்தால் உயரலாம்
ஆ) விவசாயம் வாழ்க்கைக்கு முக்கியம்
இ) வாழ்வில் முன்னேற தொடர் முயற்சி செய்
 வி இ) வாழ்வில் முன்னேற தொடர் முயற்சி செய்

23) அரசியல்அமைப்பு சட்டம் 105 எதை குறிக்கிறது ?
அ) பிசி வகுப்பினரை அடையாளம் காணுதல்
ஆ) ஓபிசி வகுப்பினரை அடையாளம் காணுதல்
 வி ஆ) ஓபிசி வகுப்பினரை அடையாளம் காணுதல்

தஞ்சை பண்ணையாள் பாதுகாப்பு சட்டம் வருடம் காண்க
A)    1950 B)  1951
B)    1952
 வி 1952

25) சட்டமன்ற தொகுதிகளின் அடிப்படையில்
மாநிலங்களை இறங்கு வரிசைப்படுத்துக
1) தமிழ்நாடு               2) ஆந்திரா
3) தெலுங்கானா           4) கேரளா
 விடை  தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா

26) இந்தியாவின் தங்க இழைபயிர் எனப்படுவது ?
அ) பருத்தி    ஆ) கோதுமை
இ) சணல்
 வி இ) சணல்

27) லெட்ஜர் தமிழ்சொல் காண்க ?
அ) ஏடு   ஆ) பேரேடு
இ) பள்ளி
 வி ஆ) பேரேடு

28)   1) ஜுன் 29 இந்திய புள்ளியியல் தினம் ஆகும்
2) மஹேலநோபிஸ் பிறந்ததினத்தன்று கொண்டாடப்படுகிறது
இதில் எது எவை சரி
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி
      வி இ) இரண்டும் சரி

29)  செயப்பாட்டுவினையாக மாற்றுக
கல்லணையை கட்டினான் கரிகாலன்
அ) கரிகாலன் கல்லணையை கட்டினான்
ஆ) கரிகாலன் கட்டினான் கல்லணை
இ) கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
 வி இ) கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது

30) Consulate - அர்த்தம் தருக
அ) வெளிநாடு
ஆ) ஆலோசனை
இ) துணைதூதரகம்
 வி இ) துணைதூதரகம்

31) ஆளுனர் மாநிலங்களின் நிதியை ஆய்வு செய்ய நிதிக்குழுவை
அமைக்கலாம் என கூறும் விதி
அ) 244 (ஐ)     ஆ) 243 (ஐ)
இ) 242 (ஐ)
 வி ஆ) 243 (ஐ)

32) பஞ்சாயத்து தேர்தல்கள் பற்றி கூறும் விதி
அ) 243 (ஐ)   ஆ) 243 (கே)
இ) 242 (ஐ)
 வி ஆ) 243 (கே)

33) 2021 தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் பதிவான
தொகுதி ?
அ) பாலக்கோடு   ஆ) பாலக்காடு
இ) வேடசந்தூர்
 வி அ) பாலக்கோடு


 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement