குளச்சலில் வக்ஃப் திருத்த பொதுக் கூட்டம்
ஆக. 04, 2025 11:34 முற்பகல் |
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் குமரி டிரஸ்ட் நேற்று மாலையில் நடத்திய வக்ஃப் திருத்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி மற்றும்,முனைவர்.சுபுகான் ,உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அலிம் அல் புகாரி ஆகியோர்கள்,கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கருத்துக்கள்