advertisement

நாகர்கோவிலில் மார்ஷல்நேசமணி சிலைக்கு கலெக்டர் மரியாதை

ஜூன் 12, 2026 6:59 முற்பகல் |

மார்ஷல்நேசமணியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அருகில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரிபிரின்ஸி லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement