advertisement

பழனியில் விஜய் பிறந்தநாளை ஒட்டி அன்னதான நிகழ்வு

ஜூன் 14, 2025 8:52 முற்பகல் |

பழனியில் விஜய் பிறந்தநாளை ஒட்டி அன்னதான நிகழ்வு நடைபெற்றது.

பழனியில் த.வெ.க தலைவர் விஜய்யின் 51_வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் கார்த்திக் ராஜா தலைமை வகித்து முதலில் இரத்த தானம் வழங்கி துவக்கி வைத்தார்.   மருத்துவ முகாமும் நடைபெற்றது.இந் நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பாலமுருகன், நிதின் மனோகர் மற்றும் முகமது இக்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறம்பித்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement