திருநெல்வேலி எம்பி.,க்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து
மே 28, 2025 9:15 முற்பகல் |
திருநெல்வேலி எம்பி.,க்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்கள்.
பிறந்தநாள் காணும் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் உடன் ராதாபுரம் தொகுதி காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பு கமிட்டியின் அமைப்பாளர் விவேக் எம் முருகன் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் மற்றும் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கவிஞர் மருதூர் மணிமாறன் ஆகியோர்கலந்து கொண்டனர்.,





கருத்துக்கள்