நாகர்கோவிலில் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்
நாகர்கோவில் கலுங்கடி பகுதியில் தமிழ்நாடு ரஜினிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் தலைவர் கலுங்கடி பி சதீஸ் பாபு தலைமையில் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகர விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் அல்காலித். திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் இயக்க முன்னோடிகள் சுந்தர நாதன். வரதன். 11வது வட்டச் செயலாளர். சதீஷ்குமார். வடக்கு மண்டல பகுதி பொருளாளர் ஆண்டனி ராஜ். மாநில இயக்க ஆலோசகர் சுதர்சன். வடக்கு மண்டல பகுதி துணைச் செயலாளர் எழிலரசு. 11.வது வட்ட பொருளாளர் தாஸ் அகஸ்தீஸ்வரம் வடக்கு மண்டல துணைச் செயலாளர். மாணிக்க செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்





கருத்துக்கள்