பாண்டியாபதி தேர்மாறன் தபால்தலை வெளியிட ஆளுநரிடம் கோரிக்கை
டிச. 13, 2025 11:43 முற்பகல் |
தூத்துக்குடி மாமன்னர் சுதந்திரப்போராட்ட வீரர் 16ஆம் பாண்டியாபதி தேர்மாறன் நினைவு தபால் தலை மத்திய அரசு வெளியிட ஆளுநர் ஆர்என் ரவி யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கடல்சார் மக்கள் சங்கமம் தலைவர் பிரவீன்குமார் தலைமையில் கொடுக்கப்பட்டது. மை.அமல் அரசு பாண்டியர் தமிழ்நாடு மீனவர் சங்கம் மாநிலச்செயலாளர் , பாண்டியாபதி பரதவர் நலச்சங்கம் நிர்வாகிகள் ஜான், பெல்லார்மின், ஆனந்தி , டேட்வின் ஆகியோர் கலந்துகொண்டனர் . ஆளுநருக்கு கடல்சார் மக்கள்நலச்சங்கம் சார்பாக பாண்டியாபதி நினைவு பரிசு வழங்கப்பட்டது.





கருத்துக்கள்