advertisement

நாகர்கோவிலில் ஜாக்டோ ஜியோ  உண்ணாவிரதப் போராட்டம்

டிச. 13, 2025 10:21 முற்பகல் |

 

தமிழ்நாடு முதலமைச்சர்  2021 ஆம்ஆண்டு தேர்தல் கால வாக்குறுதிப்படி லட்சகணக்கான அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட  10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்தக்கோரி ஜாக்டோ ஜியோ  அமைப்பு சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு  உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement