சாலைக்கு பெயர் வைக்க தீர்மானம் -நெல்லை மேயருக்கு நன்றி தெரிவிப்பு
மறைந்த கருணாநிதி அரசியல் 1971 ஆம் ஆண்டு திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பத்மநாபன் 1955 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகள் திருநெல்வேலி நகராட்சி நகர்மன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் இதனால் திருநெல்வேலி டவுன் அருணகிரி தியேட்டர் முதல் காட்சி மண்டபம் வரையிலான சாலைக்கு டாக்டர் திரு.பொ. பத்மநாபன் எனப் பெயர் சூட்டிட திருநெல்வேலி மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிய திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள மேயர் அலுவலகத்தில் டாக்டர் பொ. பத்மநாபன் புதல்வர் வைரமணி நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி கூறினார்கள் உடன் நெல்லை பகுதி கழகத் துணைச் செயலாளர் அப்துல் சுபஹானி உடன் உள்ளார்கள்.





கருத்துக்கள்