advertisement

நெல்லையில் அண்ணாமலை பிறந்தநாள் விழா

ஜூன் 04, 2025 11:18 முற்பகல் |

 

நெல்லையில் அண்ணாமலை பிறந்தநாள் விழா நடைபெற்றது.

நெல்லையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் அண்ணாமலை மக்கள் நற்பணி மன்றம் சார்பில் நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமரன் கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுநற்பணி மன்றம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு சுற்றுவட்டாரத்தில் உள்ள5கிலோ மீட்டர் 2ஆட்டோகள்  ஜீன்4 தேதிஇன்று  மட்டும்இலவசம் பயணம்  நிகழ்ச்சி ஏற்பாடுகளைநெல்லை மாவட்ட அண்ணாமலை நற்பணி மன்ற தலைவர் ரஜினி முருகன் சிறப்பாக செய்திருந்தார்உடன் அரிச்சந்திர மகராஜன் கலந்து கொண்டனர்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement