இடையன்குடி, கால்டுவெல் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
ஜூன் 05, 2025 9:46 முற்பகல் |
நெல்லை மாவட்டம், இடையன்குடி, கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.10,000/- பரிசளிக்கும் விழாவில்
கலந்துகொண்ட ஏவிடி குழுமம் மோகன் எடிக்கு காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கவிஞர் மருதூர் மணிமாறன் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். அருகில் முன்னாள் கனரா வங்கி மேனேஜர் கிறிஸ்டோபர் ஜான், மும்முறை ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற
செ. ஜெய்கர், தலைமை ஆசிரியர் வெஸ்லி சாலமோன் மற்றும் லாரன்ஸ், பாஸ்கர் உள்ளனர்.





கருத்துக்கள்