பர்கிட்மாநகரில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க எஸ்டிபிஐ கோரிக்கை..
ஆக. 13, 2025 9:38 முற்பகல் |
நெல்லை மாவட்டம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பர்கிட்மாநகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் பாளை ஒன்றியம் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பர்கிட்மாநகரம் விரிவாக்கப் பகுதிகளுக்கு புதிதாக ஒரு லட்சம் லிட்டர் அளவுள்ள குடிநீர் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர ஒன்றிய தலைவர் சிட்டி சேக் அவர்கள் தலைமையில் பாளை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் ஒன்றிய செயலாளர் அப்துல் மஜீத், வார்டு உறுப்பினர் மஹ்முதா ரினோஷா ஆலிமா , நடுவை கல்லத்தியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்