முதலமைச்சரை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய திமுக நிர்வாகி
ஆக. 13, 2025 10:19 முற்பகல் |
முதலமைச்சர், திமு கழக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மேலப்பாளையம் பகுதி கழக செயலாளர் துபைசாகுல் மற்றும் மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதீஷா இக்லாம் பாஷிலா ஆகியோர் தங்களது இல்லத்திருமணவிழா அழைப்பிதழ் வழங்கினார். கவுன்சிலர் சாகாயஜூலியட்மேரி இருந்தனர்.
கருத்துக்கள்