advertisement

தூத்துக்குடி புதிய எஸ்பி.,யுடன் கீதாஜீவன் சந்திப்பு

மே 25, 2026 7:24 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி.,யாக பொறுப்பேற்றுள்ள அபிஷேக் குப்தாவை வடக்கு திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி-யாகப் பொறுப்பேற்றுள்ள அபிஷேக் குப்தாவை இன்று மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னா்ள அமைச்சருமான கீதாஜீவன், நேரில் சந்தித்து புதிய எஸ்பி-க்கு மலர்க்கொத்து வழங்கித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement