advertisement

தூத்துக்குடி : காங்கிரஸ் சாா்பில் கக்கன் பிறந்தநாள் விழா

ஜூன் 19, 2026 6:35 முற்பகல் |

 

தூத்துக்குடி முன்னாள் காங்கிரஸ் உள்துறை அமைச்சர் கக்கன் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டத் தலைவர் சகாயராஜ் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் போல்டன்புரத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட எஸ்சி துறை தலைவர் பிரபாகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், மாவட்ட பொது செயலாளர்கள் கோபால், மைக்கேல் பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் மரிய செல்வராஜ், இக்னேஷியஸ், சேவியரம்மாள்  வக்கீல் சகாயராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ராஜாராம், மாநகர் மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் சிமியோன், நிர்வாகிகள் சகாயராஜ், ராபின்  இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோசப், வக்கீல் பிராங்கிளின் வார்டு தலைவர்கள் சரவணன் மகாலிங்கம், தனிஸ்லாஸ் வார்டு செயலாளர் ஜெயபாண்டியன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement