தமிழக ஆளுனருக்கு கன்னியாகுமரி ஆட்சியர் வரவேற்பு
ஜூன் 18, 2026 8:43 முற்பகல் |
தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று (17.06.2026) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப், குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவகல்லூரி வளாகத்தில் நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வரவேற்றார்கள்.





கருத்துக்கள்