advertisement

தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்

ஜூன் 18, 2026 4:32 முற்பகல் |

தூத்துக்குடி மாநகர காங்.,கட்சி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஆசியுடனும் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களின் ஒப்புதலோடு தூத்துக்குடி மாநகர மாவட்ட தெற்கு மண்டல தலைவராக நிர்மல் கிறிஸ்டோபர் அவர்கள் தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் சகாயராஜால் நேற்று 17.06.26 முதல் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement