ராகுல்காந்தி பிறந்தநாள் - முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கல்
ஜூன் 19, 2026 6:31 முற்பகல் |
ராகுல் காந்திபிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி அவர்கள் தலைமையில்... தூத்துக்குடி சிதம்பர நகரில் அமைந்திருக்கும் பாச கரங்கள் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியை அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தலைவர் ஜெயக்கொடி ஏற்பாடு செய்திருந்தார்.நிகழ்வில் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் பெத்துராஜ், மாநகர செயலாளர் இக்னேசியஸ்,மீனவனி மிக்கேல் குரூஸ், பழங்குடியினர் பிரிவு தலைவர் முனியசாமி,மகிலா காங்கிரசைச் சார்ந்த தனலட்சுமி, இசக்கியம்மாள், ஜெஸ்ஸி,செல்வமுருகன்,முருகேசன் எஸ் எம் டி சுந்தர்ராஜ், சாந்தகுமார் பாலகிருஷ்ணன், காமராஜ் , மாரியப்பன்,முத்துராஜ், தெர்மல் முத்து, ஷேக்ஸ்பியர் போன்ற ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்





கருத்துக்கள்