advertisement

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நிதியுதவி வழங்கல்

ஆக. 27, 2026 10:53 முற்பகல் |

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியம் பொன்னங்குறிச்சி கணவனை இழந்த மண்பாண்ட தொழிலாளி சொர்ணம் அவர்களுக்கு மாவட்ட இளைஞரணி செயலாளரும் , தூத்துக்குடி மாவட்ட குலாலர் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை அறங்காவலர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து அவர்கள் நிதியுதவி வழங்கினார்.உடன் மண்பாண்ட தொழிலாளி லெட்சுமணன்,ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றிய பொறுப்பாளர் சாத்ராக், ஆழ்வை மந்திரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement