நிதி ஆயோக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு.
மே 24, 2025 6:08 முற்பகல் |
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் னியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இருப்பினும், இந்த கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். மேலும், உடல்நிலையை காரணம் காட்டி கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துக்கள்