தூத்துக்குடி வந்த பிரேமலதா விஜயகாந்த்திற்கு வரவேற்பு
மே 24, 2025 8:07 முற்பகல் |
தூத்துக்குடி வந்த பிரேமலதா விஜயகாந்த்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி திருமண விழாவிற்கு வருகை தந்த தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை வாகைக்குளம் விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.உடன் ஸ்ரீவை ஒன்றிய பிரதிநிதி ஏரல் பூக்கடை கண்ணன், காயல்பட்டணம் நகர செயலாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.
கருத்துக்கள்