தமிழகம் முழுவதும் ஜன 17 ல் முழு நேர மின்தடை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை ஜனவரி 17-ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மின்தடை பகுதிகள்:-
புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மன்டபம்.
கோவை வடக்கு மின்தடை பகுதிகள்:-மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாரணபுரம்.நாமக்கல் மின்தடை பகுதிகள்:-எஸ்.வளவந்தி பகுதி முழுவதும் மின் தடை செய்யப்படும்.பெரம்பலூர் மின்தடை பகுதிகள்:-
அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி, பெரளி, கல்பாடி, அசூர், கே.புதூர்.
திருப்பூர் மின் தடை பகுதிகள்:-
ஏரிபாளையம், காமநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், நல்லிகவுண்டம்பாளையம், அல்லம்பாளையம், புதுநல்லூர், சூரிபாளையம், சேரன்நகர், வெங்கிகல்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், கருவலூர், முறியாண்டாம்பாளையம், குமாரபாளையம், அரசபாளையம், நைனாம்பாளையம், ஆனந்தகிரி, மருதூர், காளிபாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம், மணப்பாளையம், காரைக்கால்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம்.





கருத்துக்கள்