advertisement

தனியார் மதுபான கடையை மூட ஆட்சியரிடம் மனு

ஜூன் 06, 2026 4:05 முற்பகல் |

 

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் முஸ்லிம் சமுதாயத்தின் வழிபாட்டு தளம் மற்றும் பள்ளி. மருத்துவக் கல்லூரி அருகே  இயங்கி வரும் தனியார் மதுபான கடையை மூடக்கோரி தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில்  சேர்மன்ரபீக்  மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். உடன் தேசிய பொதுச்செயலாளர் சேவா ரத்னா முனைவர் விஜயலட்சுமி தேசிய இணைச் செயலாளர் சபீனா பீவி தமிழ் மாநிலச் செயலாளர் டி கே மாறன் மற்றும் சம்சுதீன் ஆகியோர்கள் உள்ளனர்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement