உணவுத்துறை அமைச்சரிடம் காங்.,நிர்வாகி முக்கிய மனு
ஜூன் 05, 2026 5:33 முற்பகல் |
உணவுத்துறை அமைச்சரிடம் காங்.,நிர்வாகி முக்கிய மனு அளித்தார்.
ரேசன் கடைகளிலிருந்து அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை கள்ள தனமாக கடத்தி விற்பனை செய்யும் அரசு ஊழியர்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை தமிழக உணவுத்துறை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணனை சென்னையில் சந்தித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வழங்கினார்.





கருத்துக்கள்