இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா ?- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
ஜூலை 04, 2025 4:49 முற்பகல் |
நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா ? '' என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அப்போது, கூறுகையில், நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மன உளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டவர்களை போலீசார் அருவருக்கத்தக்க வகையில், அலட்சியமாக நடத்துகின்றனர் எ ன்றும், சட்டத்தில் உள்ளதை செய்ய மறுத்து போலீசார் அலட்சியமாக செயல்படுகின்றனர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கருத்துக்கள்