திருநெல்வேலியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி
ஓரணியில் தமிழ்நாடு என்னும் கழக உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுகவின் சார்பில் இரண்டாவது வட்ட திமுக சார்பில் அழகனேரி கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தச்சநல்லூர் பகுதி கழக செயலாளர் டாக்டர் சங்கர் அவர்கள் தலைமை வகித்தார் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆற்றல்மிக்க மாமா அப்துல் வகாப் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வசந்தம் ஜெயக்குமார் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி நெல்லை மேற்கு பகுதி கழகச் செயலாளர் சுப்ரமணியன் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ் வி சுரேஷ் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜ், வட்ட கழக செயலாளர்கள்பிபி ராஜா,பிரேம் கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 2 வது வட்டக்கழக செயலாளர் சடாமுனி செய்திருந்தார்.
கருத்துக்கள்