advertisement

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை

ஜூலை 05, 2025 12:29 பிற்பகல் |


 
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடாவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம்,

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம் : ரூ. 48,480 - 85,920/-

விண்ணப்ப கட்டணம் : ரூ.ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.175 கட்டணம்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.07.௨௦௨௫

இந்தப் பணிக்கு குறித்த மேலும் விவரங்களை அறிந்துக் கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அணுகி பார்க்கலாம். https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-07/Advertisement-30-31.pdf

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement