பரமக்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் மஹா மாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாலிப்பு
ஆக. 02, 2025 5:00 முற்பகல் |
பரமக்குடி சின்னக்கடை பஜார் ஸ்ரீ துர்க்கை அம்மன் மஹா மாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சின்னக்கடை பஜார் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளி கிழமையை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் மஹா மாரியம்மன் அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்