அதிமுக பிரமுகர் மீது கன்னியாகுமரி ஆட்சியரிடம் பரபரப்பு புகார்
ஆக. 04, 2025 7:13 முற்பகல் |
அதிமுக பிரமுகர் மீது கன்னியாகுமரி ஆட்சியரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாளை முன்னிட்டு மீனாட்சிபுரம் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4 சென்ட் இடத்தை அதிமுக பிரமுகர் நசரேத் பசலியான் என்பவர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் அந்த நிலத்தை உடனே மீட்கவும் பசலியான் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் புகார் மனு அளித்தனர்
கருத்துக்கள்