advertisement

எடப்பாடி பழனிச்சாமியிடம் வாழ்த்து பெற்ற வழக்கறிஞர்

ஆக. 06, 2025 6:18 முற்பகல் |

நாகர்கோவில் எடப்பாடி பழனிச்சாமியிடம் வாழ்த்து பெற்ற வழக்கறிஞர்

தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியிடம் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும்,கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும்,கிழக்கு மாவட்ட செயலாளருமான. தளவாய் சுந்தரம்தலைமையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் பூத் நியமன பொறுப்பாளர். முன்னாள் அமைச்சர் கழக மகளிர் அணி இணை செயலாளர்.. ராஜலெட்சுமி முன்னிலையில் நாகர்கோவில் தொகுதி மாநகராட்சி கிழக்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர்   ஜெயகோபால் ஆசி பெற்றார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement