அகில இந்திய மக்கள் நல கழக மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
ஆக. 06, 2025 5:36 முற்பகல் |
அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநாடு மதுரை அருகில் உள்ள யூசி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மக்களுடைய உரிமைகளுக்காக பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கண் பார்வையற்றவர்களுக்கு மாநில தலைவர் சிவகுமார் அரிசி மளிகை பொருட்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் என் நவநீதகிருஷ்ணன் மற்றும் மாநில துணைத்தலைவர் சதீஷ் மாநிலச் செயலாளர் என் பார்த்தசாரதி மற்றும் சோபி ராஜன் அமுதப்பொருட்செல்வன். சட்ட ஆலோசகர் சிவா. திருச்சி செல்லப்பன் மற்றும் உயர்நீதிமன்ற பல வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துக்கள்