நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு மையத்தின் கிளை அலுவலகம் திறப்புவிழா
ஆக. 12, 2025 5:51 முற்பகல் |
நாகர்கோவிலில் பிளசிங் தனியார் வேலைவாய்ப்பு மையத்தின் இரண்டாவது கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 11வது வட்ட விசிக செயலாளர் p. சதீஷ் குமார், புஷ்பாகரன் முன்னிலையில் வடக்கு மண்டல பகுதி பொருளாளர் சா. ஆண்டனி வரவேற்புரை வழங்கினார் சிறப்பு விருந்தினராக நிசான் டீலர் உரிமையாளர் ஆல்வின், மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜோசப், மாநகர் மாவட்ட வி சி க செயலாளர் அல் காலித், ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் தங்கம், மணவை கண்ணன், மாவட்ட (கி )திமுக இளைஞர் அணி துணை செயலாளர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும், தமிழ்நாடு ரஜினிகாந்த் முன்னேற்றஇயக்க தலைவரும், விசிக வடக்கு மண்டல பகுதி செயலாளர் கலுங்கடி சதீஷ் பாபு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்
கருத்துக்கள்