கன்னியாகுமரி எஸ்பி.,யுடன் மண்டப உரிமையாளர்கள் சந்திப்பு
டிச. 16, 2025 11:36 முற்பகல் |
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுடன் இன்று டிச16 குமரி மாவட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக பொதுச் செயலாளர் சிதம்பரதாணு நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி காவல் கண்காணிப்பாளர் அயராத திறமையான பணியினை நினைவு கூர்ந்து அவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர்உடன் மாவட்ட சங்க பொருளாளர் வெங்கட சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் எழிலரசு, நடராஜன், அனி, அதிப் பத்பநாபன் டேனியல் ஆகியோர் இருந்தனர்





கருத்துக்கள்