பயணிகள் நிழற்குடையை சரி செய்ய கோரிக்கை
ஜூன் 13, 2026 5:22 முற்பகல் |
கன்னியாகுமரி மாவட்டம் - மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அமைந்துள்ள பயணிகளின் நிழற்கூடத்தில் பயணிகளின் இருக்கை சேதமடைந்து இருப்பதால் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு செம்மான் விளை ஜேபிவிவி அறக்கட்டளை நிர்வாக தலைவர். .விஜி குமார், கோரிக்கை வைத்துள்ளார்





கருத்துக்கள்