நாகர்கோவில் ஆரி ஒர்க் அழகு கலை பயிற்சி
ஜூலை 21, 2026 10:06 முற்பகல் |
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி இளங்கடை வடக்கு பள்ளியில் வைத்து நடைபெற்ற மாணவ, மாணவியரின் பெற்றோர்களுக்கான ஆரி ஒர்க் மற்றும் அழகு கலை பயிற்சியினை குமரி வளரும் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர்அனி டைனிஸ் தலைமையில் நடைபெற்றது
இதில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா. மோரிஸ் மத்தியஸ் மருத்துவமனையின் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெகன் ஜஸ்ட் காட் கலந்து கொண்டார் நிகழ்வில் தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், மரு. சுரேஷ்,.பயிற்சியாளர்: ஏஞ்சலின் செந்தில் ராஜா நிலா பியூட்டி பார்லர்& டாட்டூ ஸ்டுடியோ மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்..





கருத்துக்கள்