வைகை அணை வெள்ள அபாய எச்சரிக்கை :
ஆக. 06, 2025 3:15 முற்பகல் |
70 அடி கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியை எட்டியுள்ளது.எந்த நேரமும் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட இருப்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
கருத்துக்கள்